தாழ்ந்து நடவே!
எப்படி விரும்புகிறாயோ, அப்படியே வாழு...
Tuesday, April 1, 2008
VAT...
விடிய விடிய விழித்து
வாழ்வின் நிலையை நினைத்து
திரவியம் தேட தவித்து
எல்லை வரை திரிந்து
சேர்த்த காசெல்லாம்
அமைதியாய் தின்று... அழித்தது VAT!?
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment